+91 78456 53501 contact@marsproperty.in

Online City

Online City

MARS PROPERTY சார்பாக உங்கள் விசாரணைக்கு நன்றி…

நாங்கள் ரியாலிட்டி துறையில் எட்டு வருடமாக தஞ்சாவூர் மையமாகக் கொண்டு இயங்கி வருகிறோம் முதலீடு அடிப்படையில் தரமான வீட்டு மனைகள் விற்பனை செய்து வருகிறோம் எங்களுக்கு தஞ்சாவூரில் மட்டும் ஏறத்தாழ 300 வாடிக்கையாளர்கள் உள்ளனர்…

நாங்கள் தற்பொழுது தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எங்களது வீட்டு மனைகளை அமைத்து விற்பனை செய்து வருகிறோம்…

Online city – 350
Per sq fit ₹275 மட்டுமே ( திருக்கானூர் பட்டி அடுத்த தெற்கு வாசல் பட்டியில் அமைந்துள்ள வீட்டு மனைகள்)

தஞ்சாவூரில் இருந்து செல்லும் புதுக்கோட்டை சாலை மிக வேகமாக வளர்ச்சி அடையும் பகுதியாக அமைந்துள்ளது….

மத்திய அரசாங்கத்தின் தொழில் பாதுகாப்பு சாலையாக இந்த சாலை தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை – தஞ்சை – பிள்ளையார்பட்டி- தூத்துக்குடி வரையும் எட்டு வழி சாலையாக, மிகப்பெரிய சாலையாக விரைவில் மாற உள்ளது…..

விமான நிலையம் வெகு விரைவில் பயணிகள் பயன்பாட்டிற்கு வர உள்ளது
இந்தச் சாலையில்
இதன் மூலம் இதைச் சுற்றியுள்ள பகுதிகள் ஒரு வருடத்திற்குள் 10 மடங்கு வளர்ச்சி அடைய உத்திரவாதம்

இந்த சாலையில் தஞ்சையில் இருந்து செல்லும் பொழுது இந்திய உணவு பதப்படுத்தும் கல்லூரி, மிக விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள விமான நிலையம்,, கேந்திரிய வித்யாலயா பள்ளி,,, பிளாசம் இன்டர்நேஷனல் பள்ளி.. கிங்ஸ் பொறியியல் கல்லூரி.. குயின்ஸ் கல்லூரி… வித்யா விகாஸ் பள்ளி… டோல்கேட்… என்று 20 கிலோ மீட்டரில் மிக வேகமாக வளர்ச்சி பெறும் இடங்கள் அமைந்துள்ளன…

மேலும் தஞ்சை புதுக்கோட்டை மதுரை போன்ற நகரங்களை வேகமாக இணைக்கக்கூடிய மிகப்பெரிய சாலையாகவும் தற்போது அமைந்துள்ளது…

இந்த சாலை நல்ல இயற்கை அழகுடனும் மிகுந்த தண்ணீர் வளத்துடனும் இயற்கையான சூழ்நிலையில் அமைந்துள்ளது….

தஞ்சை – புதுக்கோட்டை சாலையில் நாங்கள் மூன்று ,நான்கு வருடங்களுக்கு முன்பு நாங்கள் அமைத்த மனைப்பிரிவுகள் இப்பொழுது ஐந்து மடங்கு விலை ஏற்றத்தை கண்டுள்ளன….

எங்களது மனை பிரிவுகள் அனைத்தும் முறையான அரசாங்க அனுமதிகளான DTCP, மற்றும் RERA போன்ற அனுமதிகள் பெற்றவை… மற்றும் நல்ல தரமான சாலை வசதி … மின்சார வசதி… எல்லாம் கொண்டு மிக விரைவில் வேகமாக நமது முதலீடு வளர்ச்சி அடையும் வகையில் அமைந்துள்ளன

நீங்கள் எங்களது மனை பிரிவை பார்வையிட விரும்பினால் நாங்களே உங்களது வீட்டில் இருந்து அழைத்துச் சென்று மனைப்பிரிவுகளை பார்வையிட்டு அழைத்து வருவோம்… மேலும் உங்களுக்கு தெளிவான தாய் பத்திரங்கள் மற்றும் அரசாங்க அனுமதிகளை முன்கூட்டியே கொடுத்து விடுவோம் நீங்கள் என் மனைப்பிரிவை வாங்க விரும்பினால் பத்திரப்பதிவு அன்று மட்டுமே பணம் செலுத்திவிட்டு பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம்… பத்திரப்பதிவு முடிந்த அடுத்த நாளே உங்களுடைய பத்திரம் உங்களுக்கு வழங்கப்படும்… மேலும் மிக விரைவில் உங்களுக்கு தனிப்பட்ட பட்டா மாற்றி கொடுக்கும் வரை எங்களது சேவை உங்களுக்கு இருக்கும்….

நீங்கள் வாங்கிய மனையின் விலை ஏற்றத்தை உங்களுக்கு அவ்வப்போது whatsapp மூலம் தெரிவித்து வருவோம்…. மூன்று வருடங்களுக்குப் பிறகு நீங்கள் விரும்பினால் உங்களது மனையை நல்ல விலைக்கு நாங்களே மறு விற்பனை செய்து தருவோம்…..

எங்கள் மனைப்பிரிவை பார்வையிடுவதாலேயே மனையை வாங்க சொல்லி வற்புறுத்தி எங்கள் தரப்பில் இருந்து உங்களை எந்த வகையிலும் நாங்கள் தொந்தரவு செய்ய மாட்டோம் …. மனையை பார்வையிட்டு உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும நீங்கள் மனையை பதிவு செய்து கொள்ளலாம்….

வளரும் உங்கள் குழந்தைகளுக்கு… உங்களுடைய ஓய்வு காலத்திற்கு….. மிக வேகமான பாதுகாப்பான உத்தரவாதமான வளர்ச்சி தரும் தரமான வீட்டு மனைகளில் முதலீடு செய்யுங்கள்…  எங்களை தொடர்பு கொள்ளுங்கள்…

78456 53501

Thank you for your inquiry on behalf of MARS PROPERTY…

We have been in the realty industry for 8 years based in Thanjavur and are selling quality residential plots on investment basis We have approximately 300 clients in Thanjavur alone…

We are currently constructing and selling our residential plots on National Highway from Thanjavur to Pudukottai…

Online city – 350
Only ₹275 per sq fit (household plots located in Thirukanore Patti next to South Gate Patti)

“The Pudukottai road from Thanjavur is located in the fastest growing area…”

This road has been selected as the Industrial Safety Road of the Central Government and will soon become an eight-lane road from Chennai – Thanjai – Pilliyarpatti – Thoothukudi.

The airport will soon be open for passenger use

On this road
This guarantees a 10-fold growth in the surrounding area within a year

On this road from Thanjavur Indian College of Food Processing, soon to be operational airport, Kendriya Vidyalaya School,,, Blossom International School.. King’s College of Engineering.. Queen’s College… Vidya Vikas School… Tollgate… The fastest growing places are located within 20 km…

Moreover, Tanjore is now also a major road that can connect cities like Pudukottai Madurai fast…

This road is located in a natural environment with good natural beauty and abundant water resources….

The plots we constructed three to four years ago on the Tanjore-Pudukottai road have now seen a five-fold increase in price….

All our plot units have proper government approvals like DTCP, RERA… and good quality road facility…electricity facility…all are located so that our investment can grow very quickly.

If you want to visit our plot we will pick you up from your home and visit the plots… and we will give you clear master deeds and government permissions in advance If you want to buy my plot you can pay and deed only on the day of deeding… Your bond will be issued to you the next day after registration…and our service will remain with you till we exchange your personal bond very soon….

We will periodically inform you about the price increase of the plot you bought through whatsapp…. After three years, if you want, we will resell your plot at a good price…..

We will not bother you in any way from our side to force you to buy the plot just by visiting our plot Only if you like the plot by visiting it then you can register the plot.

Invest in quality real estate that gives you the fastest secure guaranteed growth for your growing children and your retirement Contact us

78456 53501

Open chat
1
Hi I am Interest Now!